தலைமை காவலர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு

Admin

மதுரை: C5- கரிமேடு குற்றப் பிரிவு காவல்நிலைய தலைமை காவலர்கள் திரு.தாமோதரன் (1671) மற்றும் திரு.அருள்கண்ணன் (883) ஆகிய இருவரும் 05.02.2020 ந் தேதி கரிமேடு பகுதியில் இரு சக்கர வாகன ரோந்து பணியில் இருந்தபோது ஆரப்பாளையம் சண்முகம் பிள்ளை 1 வது தெருவில் நின்றிருந்த TN 59 AM 6089 என்ற இருசக்கர வாகனத்தை சந்தேகத்தின் அடிப்படையில் காவல் நிலையம் கொண்டு சென்று, தலைமை காவலர் திரு. அருள்கண்ணன் அவர்கள் CCTNS (CRIME AND CRIMINAL TRAKING NETWORK AND SYSTEMS ) இணைய தளத்தில் வாகன எண்ணை பதிவிட்டு பார்த்தார். D2- செல்லூர் குற்றப் பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மேற்படி வாகனம் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

ரோந்துபணியில் துரிதமாக செயல்பட்ட தலைமை காவலர்களை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்கள் பாராட்டினார்.

 

 

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பெண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

92 மதுரை : மதுரை மாநகர் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று  திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் திருமதி.மதனகலா அவர்கள் தமிழ்நாடு காவல்துறையால் பெண்களின் பாதுகாப்பிற்காக புதிதாக அறிமுகம் […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami