பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

Admin

மதுரை : மதுரை மாநகர் அனைத்து மகளிர் காவல்நிலைய (நகர்) தலைமைக்காவலர்கள் 91 திருமதி.கங்கா கௌரி, 3230 திருமதி.சாரதா மற்றும் 3282 திருமதி.பத்மாவதி ஆகியோர், மதுரை திருவள்ளுவர் மாநகராட்சி மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு காவல்துறையால் பெண்களின் பாதுகாப்பிற்காக புதிதாக அறிமுகம் செய்துள்ள காவலன் SOS (SAVE OUR SOUL) செயலி்யை எவ்வாறு பதிவிறக்கம் செய்தல் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் குறித்தும் மேலும் POCSO ACT, CHILD MARRIAGE,CHILD ABUSE, CHILD LABOUR பற்றி விரிவாக விளக்கம் அளித்தார்கள்.

 

 

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மனிதநேயமிக்க தெற்குவாசல் காவல் உதவி ஆய்வாளர்

93 மதுரை : மதுரை B5 தெற்குவாசல் காவல் உதவி ஆய்வாளர் திரு. ஜான் அவர்களின் மனிதநேயமிக்கவர்.  இவர் ஆதரவற்ற சாலை ஓரங்களில் இருப்பவர்களுக்கு பனி காலங்களில் […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami