4500 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சிறப்பான பாதுகாப்பில் தஞ்சை குடமுழுக்கு விழா

Admin

தஞ்சை : 23 ஆண்டுகளுக்குப் பிறகு 05.02.2020ம் தேதி தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த குடமுழுக்கு விழாவில் தமிழக காவல்துறை கூடுதல் இயக்குனர் ( சட்டம் ஒழுங்கு) Dr.K.ஜெயந்த் முரளி IPS, மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.A.அமல்ராஜ் IPS, அவர்கள் தலைமையில் தஞ்சை சரக காவல் துணைத் தலைவர் திரு.J.லோகநாதன் IPS, தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.S.மகேஸ்வரன் மற்றும் 10 காவல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் 4500 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.

 

 

நமது  சிறப்பு  செய்தியாளர்


குடந்தை
ப.சரவணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் போக்சோ சட்டத்தில் கைது

95 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 12 வயது சிறுமி வீட்டில் தனியாக இருக்கும்போது அவரது வீட்டின் அருகே வேலை செய்து வரும் மேற்குவங்க மாநிலத்தை […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami