காஞ்சிபுரத்தில் போலி தங்க பிளேட்களை விற்ற 3 பேர் கைது

Admin
0 0
Read Time1 Minute, 9 Second

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம்,  சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பால் கடை வைத்து நடத்தும் செல்வம் என்பவரிடம் ஆந்திர மாநிலம் குண்டூர் மற்றும் ரேணிகுண்டா பகுதியை சேர்ந்த ராமராஜன், லட்சுமி, தனலட்சுமி ஆகிய மூன்று நபர்கள் தாங்கள் தங்க கட்டி வைத்துள்ளதாகவும் அதற்கு முன்பணமாக 2000 ரூபாய் கொடுத்தால் தங்க கட்டிகள் அளிப்பதாகவும் கூறியதன் பேரில் செல்வத்திடம் பணம் பெற்றுக்கொண்டு தங்க பிளேட்களை அளித்துள்ளனர். அவற்றை சோதித்து பார்த்ததில் அவையெல்லாம் போலி என தெரியவந்தது. உடனடியாக அந்த அந்த மூன்று நபர்களையும் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணைக்கு பின்னர் மூன்று பேரும் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வாகன முகப்பு விளக்கில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டி போக்குவரத்து விழிப்புணர்வு

78 மதுரை :  கொட்டாம்பட்டி காவல் நிலைய போலீசார் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போலீசாருடன், பொது மக்களும் இணைந்து வாகனங்களுக்கு முகப்பு விளக்கில் கருப்பு நிற ஸ்டிக்கர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami