சிறப்பாக பணியாற்றிய தஞ்சை காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

Admin
Read Time1 Minute, 27 Second

தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோவில் குடமுழுக்கு விழா 05.02.2020-ல் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த குடமுழுக்கு விழாவிற்கு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடு செய்த காவல்துறையினரை பாராட்டு தெரிவிக்கும் வகையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் திரு. M.கோவிந்தராவ் IAS, அவர்கள் 07.02.20 பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட உயர்அதிகாரிகளை சிறப்பிக்கும் வகையில் கேடயமும், பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தஞ்சை சரக காவல் துணைத் தலைவர் முனைவர்திரு.J.லோகநாதன் IPS, தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.S.மகேஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டனர். மேலும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.S.ரவிச்சந்திரன், காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கேடயமும் பாராட்டுச் சான்றிதழ் பெற்றனர்.

 

 

நமது செய்தியாளர்


குடந்தை
ப-சரவணன்
கும்பகோணம்

1 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

செங்கோட்டையில் தலைக்கவசம் தொடர்பான விழிப்புணர்வு பேரணி

258 தென்காசி  : செங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் செங்கோட்டை காவல் துறையினர் மற்றும் தனியார் பள்ளி இணைந்து தலைக்கவசம் தொடர்பான விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.. […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami