கத்தியை காட்டி பணம் பறித்த இருவர் கைது

Admin
Read Time3 Second

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேதுபதி நகரில் 07.02.2020-ம் தேதி  சுரேஷ்குமார் என்பவரை வழிமறித்து கொலை செய்து விடுவதாக மிரட்டி, ரூபாய் 2000/- பணத்தை அச்சுறுத்தி பறித்த மணிமாறன் மற்றும் அஜய் ஆகியோரை 08.02.2020-ம் தேதி ஆய்வாளர் திரு.முத்துபிரேமச்சந்த் அவர்கள் U/s 341, 294(b), 386, 506(ii) and 387 IPC-ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

 

 

நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

போலீஸ் தேர்வில் ஏற்பட்ட மோசடி தொடர்பாக 1000 பேருக்கு பணி ஆணை நிறுத்தி வைப்பு

98 Share on Facebook Tweet it Share on Google Pin it Share it Email தமிழ்நாட்டில் TNPSC பணியாளர் தேர்வில் பெரிய அளவில் […]

மேலும் செய்திகள்

Bitnami