சமூக வலைத்தளங்களில் ஆபாசப் படங்களை பகிர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – காஞ்சி மாவட்ட SP எச்சரிக்கை

Admin

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் – சிவகாஞ்சி காவல்நிலைய பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவியின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிறக்கம் செய்து ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு அந்தப் பெண்ணுக்கு Instagram மூலம் தொந்தரவு அளித்த கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த பள்ளி சிறுவனை தனிப்படை அமைத்து சைபர் கிரைம் உதவியுடன் (ஆசிக் என்பவன் பெயர் மாற்றம் பெற்றுள்ளது) கண்டறிந்து இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு செங்கல்பட்டு இளம் சிறார் இல்லத்தில் அடைக்கப்பட்டான்.

இது போன்ற சமூக வலைத்தளத்தில் ஆபாசமாகப் படத்தை பதவிறக்கம் செய்து மற்றவர்கள் அனுப்புவது கண்டறிந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமுண்டீஸ்வரி அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மயிலாடும்பாறை காவல் நிலைய எல்கைக்குட்பட்ட கோம்பைத்தொழு பகுதியில் (தங்கம்) என்பவரின்

52 தேனி : ஆட்டுக்குட்டியை திருடிச் சென்றதாக காவல் நிலைத்தில் அளித்த புகாரின் பேரில் SI திரு.ஜோதிகண்ணன்அவர்கள் தலைமையிலான போலீசார்கள் பிரிவு 379 IPC-ன் கீழ் வழக்கு […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami