மயிலாடும்பாறை காவல் நிலைய எல்கைக்குட்பட்ட கோம்பைத்தொழு பகுதியில் (தங்கம்) என்பவரின்

Admin

தேனி : ஆட்டுக்குட்டியை திருடிச் சென்றதாக காவல் நிலைத்தில் அளித்த புகாரின் பேரில் SI திரு.ஜோதிகண்ணன்அவர்கள் தலைமையிலான போலீசார்கள் பிரிவு 379 IPC-ன் கீழ் வழக்கு பதிவு செய்து திருட்டில் தொடர்புடையமுருகன் என்பவரை கைது செய்து ரூபாய் 3000/- மதிப்புள்ள ஆட்டுக்குட்டியை பறிமுதல் செய்தனர் ‌.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தஞ்சையில் சட்ட விரோதமாக மது விற்ற 59 பேர் கைது

102 தஞ்சை : தஞ்சை மாவட்டத்தில் 09.02.2020 ம் தேதி சட்டவிரோதமாக மதுபானம் மற்றும் வெளிமாநில மதுபானம் விற்பனை செய்த 59 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami