மதுரை மாநகரில் நடைபெற்ற பெண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வுகள்

Admin
0 0
Read Time1 Minute, 19 Second

மதுரை : மதுரை மாநகர், ஓம் முருகா ஜவுளிக்கடையில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு, இன்று (10.01.2020) அனைத்து மகளிர் காவல்நிலையம் (நகர்) சார்பு-ஆய்வாளர் திருமதி.சாந்தி அவர்கள், தமிழ்நாடு காவல்துறையால் பெண்களின் பாதுகாப்பிற்காக புதிதாக அறிமுகம் செய்துள்ள காவலன் SOS (SAVE OUR SOUL) செயலி்யை எவ்வாறு பதிவிறக்கம் செய்தல் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் குறித்தும் மேலும் EVE-TEASING, POCSO ACT, CHILD MARRIAGE, CHILD ABUSE, CHILD LABOUR பற்றி விரிவாக விளக்கம் அளித்தார்.

D2-செல்லூர் குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் திரு.மணபாலன் அவர்கள் மதுரை மாநகர் களத்துப்பொட்டல் பகுதியில் இன்று (10.02.2020) குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

 

 

 

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நூதன முறையில் 26 கார்களை திருடியவர்கள் கைது

127 திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் உத்தரவின் படி ஊத்துக்கோட்டை துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. சந்திரதாசன் அவர்கள் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami