நூதன முறையில் 26 கார்களை திருடியவர்கள் கைது

Admin
Read Time1 Second

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் உத்தரவின் படி ஊத்துக்கோட்டை துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. சந்திரதாசன் அவர்கள் தலைமையில் ஆய்வாளர் திரு. ரமேஷ் அவர்கள், உதவி ஆய்வாளர் திருமதி. ராக்கி குமாரி அவர்கள், உதவி ஆய்வாளர் திரு. அழகேசன் மற்றும் தலைமை காவலர்கள் திரு. ராவ்பகதூர், திரு. லோகநாதன், திரு. செல்வராஜ் ஆகியோர்கள் நூதன முறையில் கார் திருடிய நபர்களை 09.02.2020 அன்று அவர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

 

திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்


திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

 

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

"அரசு மருத்துவமனையை சுத்தம் செய்யுங்கள்" - மோதலில் ஈடுபட்ட மாணவர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு

107 Share on Facebook Tweet it Share on Google Pin it Share it Email திருச்சி : திருச்சி தனியார் கல்லூரி மாணவர்கள்  […]

மேலும் செய்திகள்

Bitnami