“அரசு மருத்துவமனையை சுத்தம் செய்யுங்கள்” – மோதலில் ஈடுபட்ட மாணவர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு

Admin
0 0
Read Time55 Second

திருச்சி : திருச்சி தனியார் கல்லூரி மாணவர்கள்  மோதலில் ஈடுபட்ட  28 பேரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை சுத்தம் செய்ய வேண்டும் என்று  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் மோதல் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, 28 மாணவர்கள் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்தும், மருத்துவமனையை சுத்தம் செய்ததும் முதல்வரிடம் சான்றிதழ் பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

 

போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்

Y.பாலகுமரன்
திருச்சி

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பொதுமக்களே எனது முதல் உளவுத்துறை, புதுக்கோட்டை SP அருண்சக்திகுமார்

புதுக்கோட்டையில் : புதுக்கோட்டையில் பதவியேற்ற அடுத்த நிமிடம் முதல் அத்தனை அதிரடிகளையும் காட்டி புதுக்கோட்டையை கலக்கி வருகிறார் புதுக்கோட்டையின் புதிய காவல் கண்காணிப்பாளர் திரு.அருண்சக்திகுமார் இ.கா.ப.. புதுக்கோட்டையில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami