மனிதநேயமிக்க தெற்குவாசல் காவல் உதவி ஆய்வாளர்

Admin

மதுரை : மதுரை B5 தெற்குவாசல் காவல் உதவி ஆய்வாளர் திரு. ஜான் அவர்களின் மனிதநேயமிக்கவர்.  இவர் ஆதரவற்ற சாலை ஓரங்களில் இருப்பவர்களுக்கு பனி காலங்களில் போர்வை வழங்கினார். மேலும் இன்று காலை பாண்டிய வேளாலர் தெருவில் சைக்கிளிலிருந்து தவறிவிழுந்த முதியவரை மனிதநேயத்துடன் ஆறுதல்கூறி இவருடன் பணியிருந்த த.கா. 986 திரு. சரவணன் தனது சொந்த செலவில் தேநீர் வாங்கி கொடுத்து அனுப்பினர். உயர்திரு ஆணையாளர் அவர்களின் பாராட்டை பெற்ற திரு. ஜான் காவல்உதவி ஆய்வாளர் மற்றும் த.கா 986 திரு. S. சரவணன் அவர்களுடன் நமது நிருபர் திரு. குமரன் அவர்கள்.

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அரக்கோணம் மோசூர் பள்ளி காவல் படை மாணவர்களுடன் உரையாடிய அரக்கோணம் காவல் ஆய்வாளர்

136 இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில்  மோசூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் மாணவர் காவல் படை(SPC) யை சேர்ந்த மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி அரக்கோணம் காவல் நிலையத்தில் […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami