திண்டுக்கல்லில் 22 கிலோ கஞ்சா பறிமுதல்

Admin
Read Time0 Second

திண்டுக்கல் : திண்டுக்கல் பழனி ரோடு முருகபவனத்தை அடுத்து உள்ள மேம்பாலம் அருகே விற்பனைக்காக கொண்டுவந்த கஞ்சா மூட்டையுடன் நின்று கொண்டிருந்த வெள்ளிமலை(55), வினோத்குமார்(25), பால்பாண்டி(22) ஆகிய 3 பேரை திண்டுக்கல் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர் மேலும் அவர்களிடம் இருந்து 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

துப்புரவு பணியாளர்களுக்கு சம்பள உயர்வு அளித்த காவல் உயரதிகாரிகளுக்கு நன்றி

40 Share on Facebook Tweet it Share on Google Pin it Share it Email சென்னை: காவல்துறை தலைமை அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்களாக […]

மேலும் செய்திகள்

Bitnami