DGP திரு.சைலேந்திரபாபு, IPS  அவர்களின் குரு பக்தி

Admin
Read Time0 Second

ஒன்றும் அறியா பருவத்தில் செய்த அனைத்து தவறுகளையும் மன்னித்து, என்னை நல்வழிப்படுத்திய எனது ஆசிரியை சதானந்தவல்லி அவர்கள் பம்பரமாக வகுப்பறையில் சுற்றியவர் இன்று பந்தைப்போல் சுருண்டு கிடக்கிறார். உங்களை மறந்துவிட மாட்டோம், என மனம் உருகிய இருப்புப்பாதை காவல்துறை இயக்குநர் திரு.சைலேந்திரபாபு இ.கா.ப அவர்கள் முதுமையின் காரணமாக உடல்நலம் குன்றியுள்ள தனது ஆசிரியரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

1 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற பாதுகாப்பு விழிப்புணர்வுகள்

139 Share on Facebook Tweet it Share on Google Pin it Share it Email திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நகர் புற […]

மேலும் செய்திகள்

Bitnami