பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

Admin
Read Time1 Second

மதுரை : மதுரை மாநகர் தெற்கு போக்குவரத்து திட்டப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.ரமேஷ்குமார் அவர்கள் நேற்று (10.02.2020)  ஆத்திகுளத்தில் உள்ள பாத்திமா மேல்நிலை பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் சாலை விதிகளை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதங்கள் மற்றும் சாலை விபத்துக்களினால் கொடுங்காயங்கள் ஏற்பட்டு அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விரிவாக விளக்கி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த விழிப்புணர்வு நிகழ்சியில் 200 –க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவல் ஆய்வாளருக்கு காவல் ஆணையர் பாராட்டு

104 Share on Facebook Tweet it Share on Google Pin it Share it Email மதுரை : அகில இந்திய அளவில் காவல்துறையினருக்கான […]

மேலும் செய்திகள்

Bitnami