காவல் ஆய்வாளருக்கு காவல் ஆணையர் பாராட்டு

Admin
Read Time1 Minute, 0 Second

மதுரை : அகில இந்திய அளவில் காவல்துறையினருக்கான பூப்பந்து போட்டி கடந்த 03.02.2020 முதல் 09.02.2020 வரை மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்றது. இப்போட்டியில், தமிழ்நாடு காவல்துறை சார்பாக, மதுரை மாநகர் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. ஹேமா மாலா அவர்கள் ஒற்றையர் பிரிவில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் பெற்றார். இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம், இ.கா.ப., அவர்கள் காவல் ஆய்வாளரை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

 

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

துணிச்சலாக செயல்பட்டு திருடர்களை விரட்டி பிடித்த காவலர்களுக்கு பாராட்டு

138 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஊரக உட்கோட்ட தாலுகா காவல் நிலைய சரகம் எல்லைக்குட்பட்ட வக்கம்பட்டி பகுதிகளில் தொடர்ச்சியாக கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையில் ஈடுபட்டு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami