காவல்துறை அதிகாரிகளுக்கு உடை கேமிரா விநியோகம்

Admin
Read Time2 Second

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் 14.02.2020. இன்று மாவட்டத்தில் உள்ள போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பிரிவு காவல்துறை அதிகாரிகளுக்கு உடையில் பொருத்தும் கேமரா (Body Worn Camara) வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சி தலைவர் திரு. பிரசாந்த் வடநேரே IAS அவர்கள் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. N.ஸ்ரீநாத் IPS அவர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்பு மாவட்ட ஆட்சியர், மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இருவரும் போக்குவரத்து அதிகாரிகளுக்கு கேமரா வழங்கினர். இதன் மூலம் போக்குவரத்து விதிகளை மீறுவோர், தவறுகள் செய்வோர் கண்காணிக்கப்படுவார்கள்.

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

250வது வாரம் மரக்கன்று நடும் விழா, பொன்னேரி காவல் உதவி ஆய்வாளர் மகாலிங்கம் 5001 வது மரக்கன்றுகளை நட்டு, பசுமை பூமியாக மாற்ற முயற்சி

39 Share on Facebook Tweet it Share on Google Pin it Share it Email திருவள்ளூர் : பொன்னேரியில் நேதாஜி சோசியல் ஆர்க் […]

மேலும் செய்திகள்

Bitnami