சபாஷ் DSP பொன்னுச்சாமி, குவியும் பாராட்டுக்கள்

Admin 1
0 0
Read Time1 Minute, 9 Second

நெல்லை : நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் ஆய்வாளராக பணியாற்றியபோது பொன்னுசாமி அவர்கள் தலைமையில் நெல்லை செவிலியர் கொலை வழக்கில் கைது செய்ய ரெண்டு பேருக்கு இன்று தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் தற்போது டிஎஸ்பியாக உள்ள பொன்னுசாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. செவிலியர் குடும்பத்தின் சார்பாக நன்றியையும் தெரிவித்து வருகிறார்கள் சிறப்பாக செயல்பட்ட டிஎஸ்பி பொன்னுசாமி அவர்களுக்கு நமது குழுவின் சார்பாக வாழ்த்துக்கள்.

 

 

போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்

Y.பாலகுமரன்
திருச்சி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

One thought on “சபாஷ் DSP பொன்னுச்சாமி, குவியும் பாராட்டுக்கள்

  1. Excellent Police officer Tr.Ponnusamy DSP avl, 💯% Kadamai Kanniyam Kattupadu mikkavar.👌👍👏👏👏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சென்னையில் சிறப்பாக பணியாற்றி காவலர் பதக்கம் வென்ற காவலர் தம்பதிகள்

296 சென்னை : சென்னை பெருநகர காவல் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய தலைமை காவலர் 36785 திரு.செல்வகுமார் அவர்களின் சீரிய பணியினை தமிழ்நாடு அரசு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami