சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது

Admin

மதுரை: மதுரை மாநகர் ஜெய்ஹிந்துபுரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிறுமியின் தந்தை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை பெற்று காவல் ஆய்வாளர் திருமதி.அனுஷா மனோகரி அவர்கள் 11(IV) 12 of POCSO Act 2012 படி வழக்கு பதிவுசெய்து புலன்விசாரணை செய்ததில் மேற்படி சிறுமியை கடத்தி சென்று திருமண ஆசைகாட்டி பாலியல் தொந்தரவு கொடுத்தது ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த பிரபு 27/20
என தெரியவந்தது எனவே பிரபுவை கைது செய்து
நேற்று நீதிமன்ற காவலுக்கு அனுப்பினார்.

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பேருந்து கண்ணாடி உடைத்த மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து உதவி ஆணையர் எச்சரிக்கை

110 சென்னை : சென்னை¸ சென்ட்ரல் மேம்பாலத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் பேருந்து கண்ணாடியை உடைத்த மாணவர்களை 10.02.2020ம் தேதி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami