165
Read Time47 Second
மதுரை: மதுரை மாநகர் போக்குவரத்து திட்டப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் அவர்கள் ஆத்திகுளத்தில் உள்ள கேத்தி மேல்நிலை பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து விரிவாக விளக்கம் கொடுத்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த விழிப்புணர்வு நிகழ்சியில் 200 –க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்