இராமநாதபுரம் கிரைம்ஸ்

Admin
Read Time1 Minute, 38 Second

கிரைம் 1:

இராமநாதபுரம் :இராமநாதபுரம் மாவட்டம் 16.02.2020-ம் தேதி பெருநாழி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொண்டுநல்லான்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவருடைய ரூபாய் 6,000/- மதிப்புள்ள ஒரு ஆட்டை திருடிய செந்தில்குமார் என்பவரை SSI திரு.ராமமூர்த்தி அவர்கள் u/s 379 IPC-ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

கிரைம் 2:

இராமநாதபுரம் மாவட்டம் 16.02.2020-ம் தேதி சாயல்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செவல்பட்டி ஊரணி அருகே சட்டவிரோதமாக பணம் வைத்து சீட்டு விளையாடிய ஆறு பேரை SI திரு.பிரகாஷ் அவர்கள் u/s 12 TNG Act-ன் கீழ் கைது செய்தார்.

கிரைம் 3:

இராமநாதபுரம் மாவட்டம் 14.02.2020-ம் தேதி தொண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பஸ்சில் வெடிகுண்டு இருப்பதாக பொய்யான தகவலை அளித்த நவாஸ்கான் என்பவரை ஆய்வாளர் திருமதி.கலாராணி அவர்கள் u/s 507 IPC r/w 67 IT Act-ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

 

நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்

1 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குறித்த விழிப்புணர்வு

119 புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் குன்னத்தூர் ஊராட்சியில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி முதுகலை சமூகப்பணி துறை மூலம் குழந்தை உரிமை பாதுகாப்பு […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

2 0 Say NO to Tobacco #notobacco #notobaccoday #notobacco🚭
9 0 கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய காவலர்கள் சென்னை : சென்னை பெருநகர காவல், ஆயுதப்படையில் பணிபுரியும் 1...
12 0 தமிழக உளவுத்துறையின் புதிய ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி,IPS நியமனம் தமிழக உளவுத்துறை காவல்துறை தலைவர் திரு.சத்தியமூர்த்தி இன்றுடன் பணி ஒய்வு பெறுகிறார்....
16 0 சிறு வியாபாரிகள் 75 பேருக்கு நிவாரண பொருட்களை நேரில் சென்று வழங்கிய போலீசார் தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி...
6 0 பணம் வைத்து சூதாடிய 20 நபர்கள் கைது திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி மற்றும் ஒட்டன்சத்திரம் காவல்...
20 0 உளவுத்துறை IG சத்தியமூர்த்தி உள்பட 4 முக்கிய காவல்துறை உயர் அதிகாரிகள் இன்றுடன் ஒய்வு சென்னை: தமிழக உளவுத்துறை காவல்துறை...
27 0 #tnpolice #dgp
37 1 கொரோனா சிகிச்சை முடித்து இன்று பணிக்கு திரும்பிய அண்ணாநகர் துணை ஆணையாளர் அவர்களை அண்ணாநகர் காவல் நிலைய வளாகத்தில் சென்னை...
5 0 Happy Ramadan #tnpolice #policenewsplus #ramadan
30 0
4 0
7 0
15 0
8 0
30 0

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Bitnami