ஆனந்தம் திட்டத்தின் கீழ் மதுரை மாநகர காவல்துறையினருக்கு சிறப்பு மருத்துவ முகாம்

Admin

மதுரை : ஆனந்தம் திட்டத்தின் கீழ் மதுரை மாநகர காவல்துறை, சரவணா மருத்துவமனை மற்றும் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி மாணவ மாணவிகள் இணைந்து காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சிறப்பு மருத்துவ முகாமை நேற்று (16.02.2020) திருப்பரங்குன்றம் கண்ணா திருமண மஹாலில் நடத்தினர்.

இம்முகாமில் கண், பல், நுரையீரல், இரத்த பரிசோதனை, இ.சி.ஜி, எக்கோ போன்ற பலதரப்பட்ட பரிசோதனைகளும் செய்யப்பட்டன. 500 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இம்முகாமில் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அரக்கோணம் காவல்துறை மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக சாலை போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி

74 ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில், அரக்கோணம் நகரத்தில், நேற்று கும்பினிப்பேட்டை நேதாஜி இளைஞர்கள் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami