சேலம் மாநகர காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டு

Admin

சேலம் : சேலம் மாநகரம் கருப்பூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் திரு.M.அங்கப்பன் அவர்களின் சீரிய முயற்சியால் பொதுமக்கள் உதவியுடன், போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதிகள் மற்றும் முக்கியமான பாதுகாப்பு அலுவல்களின் போது தடுப்பு ஏற்படுத்தி பாதுகாப்பு செய்ய உதவிடும் ரூ 45,000/- மதிப்புள்ள 10 இரும்பு தடுப்புகள் (barricad) தயார் செய்து, அதில் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு படங்கள் மற்றும் சமூக விழிப்புணர்வு படங்களை இடம்பெறச் செய்து, 16.02.2020 ஆம் தேதி சேலம் மாநகர காவல்துறைக்கு வழங்கியுள்ளார். காவல் உதவி ஆய்வாளரின் இச்செயலை, சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு.T.செந்தில்குமார்,I.P.S., அவர்கள் வெகுவாக பாராட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

152 ஆதரவற்றோரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த இரயில்வே காவல்துறையினர்

49 சென்னை : இரயில் நிலையங்களில் சுற்றித்திரியும் ஆதரவற்றோர்கள்¸ மனவளர்ச்சி குன்றியவர்கள் மற்றும் பிச்சை எடுப்பவர்களை கண்டறிந்து அவர்களை மீட்டு பாதுகாப்பு இல்லங்கள் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி இருப்புப்பாதை […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami