தங்கப்பதக்கம் வென்று கனடா செல்லும் காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டு

Admin

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் (18.02.2020) ராஜபாளையம், மொட்டை மலை சிறப்பு இலக்கு படையை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் திரு.V. கிருஷ்ணமூர்த்தி அவர்கள், மணிப்பூர் மாநிலம் இம்பாலில் நடைபெற்ற தேசிய அளவிலான அதிவேக நடை போட்டியில் 5000 மீட்டர் தூரத்தை 28 நிமிடம் 30 வினாடிகளில் கடந்து முதல் பரிசு தங்க பதக்கத்தை வென்று அசத்தினார்.

இதையடுத்து கனடாவில் நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்கவுள்ள கிருஷ்ணமூர்த்தி அவர்களை, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS.., அவர்கள் மற்றும் காவல்துறையினர் பாராட்டினார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

85 மதுரை: மதுரை மாநகர் திட்டப்பிரிவு காவல் சார்பு ஆய்வாளர் அவர்கள் பழங்காநத்தத்தில் இன்று (18.02.2020 உள்ள) ஆர்.சி. உயர்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami