பெண்களுக்கு எதிரான குற்றங்களை முன்கூட்டியே தடுப்பது குறித்த விழிப்புணர்வு கலந்தாய்வுக் கூட்டம்

Admin

மதுரை: மதுரை மாவட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை முன்கூட்டியே தடுப்பது குறித்த விழிப்புணர்வு கலந்தாய்வுக் கூட்டம், மேலூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு மதுரை மாவட்ட ADSP திருமதி.வனிதா அவர்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் முன்வந்து காவல்துறைக்கு துணை நிற்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்.

 

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தமிழ்நாடு தீயணைப்பு துறையின் பொருட்காட்சிகளை பார்வையிட்ட DGP திரு.சைலேந்திர பாபு

98 சென்னை: சென்னை, தீவுத்திடலில் நடைபெற்ற 46-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சார்பாக அமைக்கப்பட்டிருந்த பொருட்காட்சிகளை […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami