கஞ்சா விற்பனை செய்த நபர் கைது

Admin
Read Time1 Minute, 0 Second

மதுரை: D1-தல்லாகுளம் (ச.ஒ) காவல் நிலைய சார்பு-ஆய்வாளர் திரு.செல்வக்குமார் அவர்கள் காவலர்கள் 789 – திரு.அப்துல் அபிஸ்கான், 3404 – திரு.முத்துக்குமார் ஆகியோர்களுடன் ரோந்து பணியில் இருந்த போது மதுரை டவுன் கோரிப்பாளையம், பட்டறைக்காரத் தெரு, சந்திப்பு அருகில் மதுரையை சேர்ந்த விவேகானந்தன் (32) என்பவர் ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவரை கைது செய்து அவரிடமிருந்து 150 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ கைப்பற்றப்பட்டது.

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

 

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கன்னக்களவு வழக்கில் தொடர்புடைய இரண்டு நபர்கள் கைது

88 மதுரை: மதுரை மாநகர் பி3 தெப்பக்குளம் காவல் நிலையத்தில் கடந்த 2013 வருடம் பதிவு செய்யப்பட்ட கன்னக்களவு வழக்கில் தொடர்புடைய திருப்பூரைச் சேர்ந்த பாலமுருகன், என்பவர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami