மக்கள் நலனில் மதுரை மாநகர காவல் ஆணையர்

Admin

மதுரைமதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் இன்று 21.02.2020-ம் தேதி மதுரை மாநகர பெண்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளை தைரியமாக கையாளும் தைரியத்தை அவர்கள் வளர்த்துக்கொள்ளவேண்டும் என்பதற்காகவும் மற்றும் பெண்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட அனைத்து சட்டங்கள் பற்றியும் அவற்றின் தண்டனைகள் பற்றியும் விரிவான விளக்கம் அளிக்க, அனைத்து மகளிர் நகர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. அனுஷா மனோகரி அவர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். காவல் ஆணையர் அவர்கள் உத்தரவுப்படி பெண்களுக்கு காவல் ஆய்வாளர் அவர்களால் திருமலை நாயக்கர் மஹாலில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

 

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மகாசிவராத்திரியை கொண்டாடும் பக்தர்களை பாதுகாத்திட காவல் ஆணையர் உத்தரவு

57 மதுரை: மதுரை மாநகரில் உள்ள 15 முக்கிய சிவன் கோவில்களில் இன்று இரவு நடைபெற இருக்கும் மகாசிவராத்திரி விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் அனைவரும் சிரமமின்றி […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami