மகாசிவராத்திரியை கொண்டாடும் பக்தர்களை பாதுகாத்திட காவல் ஆணையர் உத்தரவு

Admin
0 0
Read Time57 Second

மதுரை: மதுரை மாநகரில் உள்ள 15 முக்கிய சிவன் கோவில்களில் இன்று இரவு நடைபெற இருக்கும் மகாசிவராத்திரி விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் அனைவரும் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்யவும் அவர்களை பாதுகாத்திடவும் மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப.,
500 காவல் உயர் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளார்கள்.  மதுரை மாநகர காவல்துறை சார்பாக அனைத்து பொதுமக்களுக்கும் மகாசிவராத்திரி நல்வாழ்த்துக்கள்

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வழிப்பறி, கொலை மிரட்டல், கொலை முயற்சி போன்ற பல்வேறு வழக்குகளில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

129 தூத்துக்குடி: தூத்துக்குடி அண்ணா நகர் 7வது தெருவைச் சேர்ந்தவர் சங்கர் மகன் சரவணகுமார்(37), இவர் 25.01.2020 அன்று தூத்துக்குடி அமெரிக்கன் மருத்துவமனை சந்திப்பில் வந்துகொண்டிருந்தபோது, தூத்துக்குடி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami