பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க கிராமத்தை நோக்கி சென்ற பெரம்பலூர் மாவட்ட காக்கிகள்

Admin

பெரம்பலூர் : பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.கலையரசி அவர்கள் தலைமையில் பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கரும்புள்ளி கிராமங்களில் காவலர்களை ரோந்து அனுப்பியதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பிரச்னைகள் உள்ளதா? பணி புரிந்து இரவு நேங்களில் வீடு திரும்பும் பெண்களுக்கு ஆண்களால் தொந்தரவு உள்ளதா என்றும் ரோந்து மேற்கொண்டு பொதுமக்களிடம் காவலன் செயலி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

 

 

போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்

Y.பாலகுமரன்
திருச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பொன்னேரியில் காவல்துறை சார்பில் வணிகர்களிடம் சட்ட விழிப்புணர்வு

67 திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகர அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் பொன்னேரி காவல்துறை இடையே சட்ட விழிப்புணர்வு ஆதித்தனார் மண்டபத்தில் நடை பெற்றது. இதில் […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami