கிராமத்தை நோக்கி சென்று பொது மக்களிடம் குறைகளை கேட்ட பெரம்பலூர் மாவட்ட காவல்துறை

Admin

பெரம்பலூர் : பெரம்பலூர் காவல் நிலையம் கவுல்பாளையம் கிராமத்தில் கிராம விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கலந்துகொண்டு தங்களது கிராமத்தில் உள்ள சில பிரச்சினைகளை எடுத்துக் கூறினார்கள். அவற்றில் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள கல்குவாரிக்கு சரக்கு லாரிகள் அதிகமாக காலை நேரத்தில் செல்வதாகவும் அதை ஒழுங்கு முறைப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டனர். பின்னர் காவல் ஆய்வாளர் திருமதி.நித்யா அவர்கள் பொது மக்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

 

 

போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்

Y.பாலகுமரன்
திருச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க கிராமத்தை நோக்கி சென்ற பெரம்பலூர் மாவட்ட காக்கிகள்

50 பெரம்பலூர் : பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.கலையரசி அவர்கள் தலைமையில் பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கரும்புள்ளி […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami