திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை பார்வையிட்ட SPC மாணவர்கள்

Admin

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ராம தண்டலம் அரசு பள்ளி காவல் படை அமைப்பு (SPC) மாணவர்கள் பார்வையிட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடினார், மேலும் சாலை பாதுகாப்பு குறித்து அறிவுரைகள் வழங்கினார்,

மாணவர்களுக்கு காவல்துறை எவ்வாறு இயங்கி வருகிறது. என்பது பற்றி விளக்கிக் கூறிய மாவட்ட குற்ற ஆவண காப்பக ஆய்வாளர் திரு. சுரேந்திர குமார் அவர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாணவர்களை அழைத்துச்சென்று அறிவுரைகள் வழங்கினார்.

 

நமது குடியுரிமை நிருபர்கள்


திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஓட்டேரியில் கொலை செய்துவிட்டு தப்பிய 6 குற்றவாளிகளை சில மணி நேரங்களில் கைது செய்த, ராஜமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல்

63 சென்னை: சென்னை, பெரம்பூர், மங்களபுரம் 1வது தெருவை சேர்ந்த தன்ராஜ் வ/32, த/பெ.நாகராஜ் என்பவர் தனது மனைவி சபரியுடன் கடந்த 21.02.2020 அன்று இரவு 21.45 […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami