முதல்வர் திருச்சிமுக்கொம்புவில் ஆய்வு

Admin
1 0
Read Time1 Minute, 10 Second

திருச்சி : 2021 ஜனவரி மாதத்திற்குள் முக்கொம்பு , கொள்ளிடம் ஆற்றில் புதிய அணை கட்டி முடிக்கப்படும்,  திருச்சி – முக்கொம்பு , கொள்ளிடம் ஆற்றில் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்ட முதல்வர் பழனிச்சாமி பேட்டி. வேளாண் மண்டலம் என்பது மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. மீத்தேன் இருக்கும் எல்லைக்குள் திருச்சி & அரியலூர் இல்லாததால் வேளாண் மண்டலத்தில் சேர்க்கப்படவில்லை.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்பத்திரிகையாளர்களுக்குபேட்டி அளித்தார். பார்வையிட உடன் அமைச்சர்கள் வெல்லமன்டி நடராஜன்.வளர்மதி திருச்சிமாவட்ட ஆட்ச்சியர் சிவராசு ஆகியோர் பார்வையிட்டனர்.

 

போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்

Y.பாலகுமரன்
திருச்சி

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ராணிப்பேட்டை அம்மன் ஆலய விழா, சிறப்பான பாதுகாப்பு அளித்த காவல்துறையினர்

138 ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டையில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய விழா 21, 22, 23 ஆகிய மூன்று நாட்கள் மிக […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami