காவல் நிலையத்தினை பார்வையிட வந்த மழலை குழந்தைகளை பூ கொடுத்து வரவேற்ற பெரம்பலூர் காவல்நிலைய காக்கிகள்

Admin
0 0
Read Time1 Minute, 2 Second

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம் ராமகிருஷ்ணா பள்ளி குழந்தைகள் இன்று பெரம்பலூர் நகர காவல் நிலையத்தை பார்வையிட வந்தார்கள் அவர்களை பெரம்பலூர் நகர காவல் ஆய்வாளர் திருமதி. நித்தியா மற்றும் காவலர்கள் மலர் கொடுத்து காவல் நிலையத்திற்கு வரவேற்றனர்.

பின்னர் அக்குழந்தைகளுக்கு காவல் நிலையத்தில் அன்றாடம் நடைபெறும் தகவல் பரிமாற்றம் குறித்து ஆய்வாளர் அழகாக எடுத்துரைத்தார். பின்னர் மழலைகளுக்கு இனிப்பு கொடுத்து வழியனுப்பி வைத்தார்கள். பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில் மழலை மொழி காவல் நிலையத்தை ஆனந்தத்தில் ஆழ்த்தியது.

 

போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்

Y.பாலகுமரன்
திருச்சி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மூதாட்டியை கொலை செய்த வாலிபர் கைது

113 சேலம்: சேலம் மாநகரம் இரும்பாலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருமலைகிரி பகுதியில் வசித்து வரும் முத்து (57) என்பவர் தனது தாயார் பழனியம்மாள் (75) என்பவரை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami