திருவள்ளூர் SP அலுவலகத்தில் பள்ளி மாணவர்கள்

Admin
Read Time1 Minute, 1 Second

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உளுந்தை அரசு பள்ளி காவல் படை அமைப்பு (SPC) மாணவர்கள் பார்வையிட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடினார், மேலும் சாலை பாதுகாப்பு குறித்து அறிவுரைகள் வழங்கினார். மாணவர்கள் காவல்துறை எவ்வாறு இயங்கி வருகிறது என்று மாவட்ட குற்ற ஆவண காப்பகம், மாவட்ட கைரேகை பிரிவு, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேரில் சென்று அறிவுரைகள் பெற்றனர்.

 

 

நமது குடியுரிமை நிருபர்கள்


திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

1 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சமுதாய காவல் திட்டம், சிறப்பு விருந்தினராக திருவள்ளூர் SP அரவிந்தன் IPS பங்கேற்பு

56 திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் காவல்துறை மற்றும் IJM இணைந்து சமுதாய காவல் திட்டம் (safe community policing project) (விடுவிக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களின் பாதுகாப்பு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami