நாளை ரேடியோவில் நேரலையில் விழுப்புரம் SP, நேயர்களுடன் உரையாடுகிறார்

Admin
0 0
Read Time50 Second

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் MSc Agri அவர்கள் காவல்துறை சம்மந்தப்பட்ட சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு பவ்டா ரேடியோவில் மார்ச் 01.03.2020 தேதி காலை 10 மணி முதல் 11 மணி வரை நேயர்களுடன் நேரலையில் பங்கேற்கிறார்.

உங்களுக்கு காவல்துறை குறித்ததான சந்தேகங்கள் இருப்பின் பின்வரும் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களை நிறைவு செய்து கொள்ளலாம். தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 8870353804.

 

 

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காங்கேயம் DSP தலைமையில் வங்கி மேலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

197 திருப்பூர்:  திருப்பூர் மாவட்டம், காங்கேயம் காவல் நிலைய சரகம் உட்பட்ட இடங்களில் அமைந்துள்ள அனைத்து வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் குற்ற சம்பவங்கள் நடைபெற வண்ணம் பாதுகாப்பு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami