கோவில் ஐந்தாம் நாள் மண்டகப்படியை காவல் துறையின் சார்பாக சிறப்பாக நடத்திய புளியரை காவல்துறையினர்

Admin
Read Time1 Minute, 39 Second

தென்காசி : தென்காசி மாவட்டம்,  புளியரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோவில் திருவிழாவில் ஐந்தாம் நாள் மண்டகபடியினை புளியரை காவல்துறையினர் கடந்த 40 வருடங்களாக நடத்தி வருகின்றனர்.

இதேபோல் நேற்று நடைபெற்ற ஐந்தாம் நாள் மண்டகப்படியை தென்காசி துணை காவல் கண்காணிப்பாளர் திரு கோகுலகிருஷ்ணன் அவர்கள் தொடங்கி வைத்தார்.மேலும் இந்நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர் திரு சுரேஷ்குமார் அவர்கள், உதவி ஆய்வாளர்கள் திரு.ஷியாம் சுந்தர் அவர்கள் செல்வி.ஞான ரூபி பரிமளா அவர்கள் மற்றும் புளியரை காவல்துறையினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் காவல்துறையின் சார்பாக பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் சமூக நல்லிணக்க கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.இது போன்ற நிகழ்ச்சிகள் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் இடையே உள்ள உறவை மேம்படுத்தும் என பொதுமக்கள் அனைவரும் வாழ்த்தி வரவேற்பளித்தனர்.

 

திருநெல்வேலியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

ஜோசப் அருண் குமார்

1 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கண்காணிப்பு கேமராக்கள் மூலம் குற்றச்செயல்கள் கண்காணிப்பு

120 மதுரை: மதுரை மாநகர காவல்துறை கூடுதல் இயக்குநர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப.,அவர்கள் உத்தரவுப்படி இன்று (01.03.2020) தெப்பக்குளம் காவல் ஆய்வாளர் திரு.கணேசன் அவர்கள் அனுப்பானடி பகுதியில் […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

1 0 Say NO to Tobacco #notobacco #notobaccoday #notobacco🚭
8 0 கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய காவலர்கள் சென்னை : சென்னை பெருநகர காவல், ஆயுதப்படையில் பணிபுரியும் 1...
12 0 தமிழக உளவுத்துறையின் புதிய ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி,IPS நியமனம் தமிழக உளவுத்துறை காவல்துறை தலைவர் திரு.சத்தியமூர்த்தி இன்றுடன் பணி ஒய்வு பெறுகிறார்....
16 0 சிறு வியாபாரிகள் 75 பேருக்கு நிவாரண பொருட்களை நேரில் சென்று வழங்கிய போலீசார் தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி...
6 0 பணம் வைத்து சூதாடிய 20 நபர்கள் கைது திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி மற்றும் ஒட்டன்சத்திரம் காவல்...
20 0 உளவுத்துறை IG சத்தியமூர்த்தி உள்பட 4 முக்கிய காவல்துறை உயர் அதிகாரிகள் இன்றுடன் ஒய்வு சென்னை: தமிழக உளவுத்துறை காவல்துறை...
27 0 #tnpolice #dgp
37 1 கொரோனா சிகிச்சை முடித்து இன்று பணிக்கு திரும்பிய அண்ணாநகர் துணை ஆணையாளர் அவர்களை அண்ணாநகர் காவல் நிலைய வளாகத்தில் சென்னை...
5 0 Happy Ramadan #tnpolice #policenewsplus #ramadan
30 0
4 0
7 0
15 0
8 0
30 0

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Bitnami