கண்காணிப்பு கேமராக்கள் மூலம் குற்றச்செயல்கள் கண்காணிப்பு

Admin
0 0
Read Time52 Second

மதுரை: மதுரை மாநகர காவல்துறை கூடுதல் இயக்குநர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப.,அவர்கள் உத்தரவுப்படி இன்று (01.03.2020) தெப்பக்குளம் காவல் ஆய்வாளர் திரு.கணேசன் அவர்கள் அனுப்பானடி பகுதியில் 30 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தம் செய்து அதன் பதிவுகளை பார்வையிட்டார். குற்றச்சம்பவங்கள் ஏதேனும் தெப்பக்குளம் பகுதிகளில் நடைபெறாமல் இருக்கவும் குற்றங்களை முன்கூட்டியே தடுப்பதற்காகவும் கேமராக்கள் பொருத்தம் செய்யப்பட்டது.

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வேலூர் மாவட்ட காவல்துறை மிக முக்கிய அறிவிப்பு! வடநாட்டு கொள்ளையர்களின் புகைப்படங்கள் வெளியீடு!

121 வேலூர் : வேலூர் வடக்கு காவல் நிலையம் மற்றும் காட்பாடி காவல் நிலையத்துக்குட்பட்ட செல்போன் கடைகளில் சமீபத்தில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டினர். அதில், ரூ.15 லட்சம் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami