தென்காசி மாவட்ட அளவிலான டென்னிஸ் போட்டியில் முதலிடம் பிடித்த காவலர்

Admin
Read Time1 Minute, 1 Second

தென்காசி : தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் இரண்டாம் நிலை காவலரான A. பாசித் அன்வர் என்பவர் மாவட்ட அளவிலான டென்னிஸ் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு முதலிடத்தை பெற்றுள்ளார்.

இதனை ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுகுணா சிங் IPS அவர்கள் மேலும் பல போட்டிகளில் வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு, விளையாட்டுக்குத் தேவையான உதவிகளும் செய்துதர ஏற்பாடு செய்து தந்துள்ளார்.

 

திருநெல்வேலியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

ஜோசப் அருண் குமார்

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மெச்சத்தகுந்த நற்பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டுடன் வெகுமதி

56 விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S. ஜெயக்குமார் MSc (Agri) அவர்கள் மாதம் இருமுறை மாவட்டத்தில் மெச்சத்தகுந்த நற்பணியாற்றிய காவல் அலுவலர்களை நேரில் […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
%d bloggers like this:
Bitnami