கோயம்பத்தூர் தீயணைப்பு நிலையத்தில் DGP சைலேந்திர பாபு, IPS ஆய்வு

Admin

கோயம்பத்தூர் : காவல்துறை இயக்குநர் உயர்திரு. சைலேந்திர பாபு, IPS அவர்கள் கோயம்பத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்கு வருகை புரிந்து அரசு கோப்புகள் மற்றும் சிறப்பு உபகரணங்களை ஆய்வு செய்தார். இதனையடுத்து நிலைய வளாகத்தில் காவல்துறை இயக்குநர்  உயர்திரு.சைலேந்திர பாபு, IPS அவர்களால் மரக்கன்றுகள் நடப்பட்டது. அப்போது இணை இயக்குநர் மற்றும் மாவட்ட அலுவலர் உடன் இருந்தனர்.

 

 

கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்


A. கோகுல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அவிநாசி போக்குவரத்து காவலர்களுக்கு முகமூடி, ஆய்வாளர் சதாசிவம் வழங்கினார்

57 திருப்பூர்: அவிநாசியில் பணியில் உள்ள போக்குவரத்து காவலர்களுக்கு முகமூடி வழங்கப்பட்டது. இன்று பெரும்பாலும் அதிக புகை மற்றும் மாசு தாக்குதலுக்கு ஆளாவது நம் போக்குவரத்து காவல்துறையினரே. […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami