விழுப்புரம் மாவட்டத்தில் 8 உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

Admin
1 0
Read Time53 Second

விழுப்புரம்:  விழுப்புரம் மாவட்டத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர்கள் 8 பேர் பணியிட மாற்றம் செய்து, காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, உதவி ஆய்வாளர்கள் திரு.வெங்கடேசன், திரு.இராஜேந்திரன், திரு.வினோத் ராஜ், திரு.பாலமுருகன், திரு.தங்கவேல், திரு.கே ஆனந்தன், திரு.எம் சின்னசாமி, திரு.திருநாவுக்கரசு ஆகியோர் விழுப்புரம் மாவட்ட காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 

விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.சதீஸ் குமார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கோவை மாநகர காவல் துறையினர் சார்பில் அமைதி குழு கூட்டம்

157 கோவை: கோவை மாநகரம் அலுவலகத்தில், மாநகர காவல்துறையினரால் நேற்று முன்தினம், சட்டம் மற்றும் ஒழுங்கு கூட்டத்திற்கு, கோவை மாவட்ட அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami