திண்டுக்கல் மாவட்டத்தில் 10 தலைமை காவலர்களுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு

Admin
1 0
Read Time1 Minute, 20 Second

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 1995 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து 25 ஆண்டுகள் காவல் துறையில் எந்த ஒரு குற்றச்சாட்டுகளும் இல்லாத 10 தலைமை காவலர்களுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் பதவி உயர்வு வழங்கி திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு இரா.சக்திவேல் அவர்கள் ஆணை பிறப்பித்துள்ளார். அவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு.
HC-1548 திரு S.சேரலன்
HC-455 திரு M.கண்ணன்
HC-332 திரு T.அருள்சாமி
HC-988 திரு M.இளங்கோவன்
HC-1330 திரு T.கோவிந்தராஜ்
HC-1279 திரு M.கோவிந்தராஜ்
HC-982 திரு P.அழகேசன்
HC-1561 திரு I.பாலசுப்பிரமணி
HC-1569 திரு P.பெருமாள்
HC-1560 திரு B.பிரபாகரன்
ஆகியோரை திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.

 

திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தொடர் கஞ்சா விற்பனை, மூன்று பேர் குண்டர் சட்டத்தில் கைது

131 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நகர் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த அருண், லாரன்ஸ், சம்சுதீன் ஆகிய மூன்று […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami