திருவண்ணாமலையில் இருவர் குண்டர் சட்டத்தில் கைது

Admin
0 0
Read Time1 Minute, 39 Second

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுக்கா, வடுகசாத்து கிராமத்தைச் சேர்ந்த ரவி மகன் மணிகண்டன் வயது 22 என்பவர் பலமுறை வழக்குப்பதிவு செய்தும், தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்தவரை களம்பூர் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுக்கா, தும்பகாடு அஞ்சல், கீழூர் கிராமத்தைச் சேர்ந்த சேகர் மனைவி மேனகா வயது 35 என்பவர் பலமுறை வழக்குப்பதிவு செய்தும், தொடர்ந்து கள்ளச் சாராயம் விற்றுக்கொண்டிருந்த வரை போளூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேற்கண்ட இருவரையும் குண்டர் சட்டத்தின் படி கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.MR.சிபிச்சக்கரவர்த்தி IPS அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு.KS.கந்தசாமி IAS அவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து ஆணையிட்டார். மேலும் இந்த வருடத்தில், கடந்த 2.1/2மாதத்தில் மட்டும் 22 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொலை வழக்கில் ஈடுபட்ட இருவருக்கு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

129 விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் அப்பு (எ)கலையரசன் (25),   அசார் (எ)இமாம் ஒலி (30)  என்பவர்கள் மீது நகர மற்றும் தாலுகா காவல் நிலையங்களில் கொலை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami