மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

Admin
0 0
Read Time50 Second

மதுரை: மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்யவும், அவர்களின் ஓட்டுநர் உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் மேலும் காவல்துறை மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்காணிக்க, தனிப்பிரிவை அமைக்க வேண்டும் என்றும் அவ்வாறு கைது செய்யப்படுபவர்களின் முழு விபரங்களை மாதந்தோறும் நீதிமன்றத்தில் அறிக்கை மூலம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

 

 

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

 POCSO சட்ட விதிமுறைகளில் புதிய திருத்தம், தமிழக அரசு உத்தரவு

83 மதுரை: குழந்தைகளை பராமரிக்கும் காப்பகங்கள், குழந்தைகளுடன் அன்றாட தொடர்பு கொண்ட பள்ளிக்கூடங்கள், விளையாட்டு அமைப்புகள் உள்ளிட்ட எந்த நிறுவனமாக இருந்தாலும், அங்கு பணியாற்றும் ஒவ்வொரு ஊழியரின் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami