சிவகங்கை மாவட்ட காவல் துறை சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி

Admin
0 0
Read Time1 Minute, 33 Second

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட காவல் துறை சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி பூவந்தி வாகன சோதனை சாவடி பகுதியில் நடைபெற்றது.

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பூவந்தி காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு. ஞானசேகரன் அவர்கள் தலைமையிலான போலீசார் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

ஓட்டுனர்கள் வாகனங்களை இயக்கும்போது பொறுமையை கடைபிடிக்க வேண்டும் எனவும், சூழ்நிலைக்கு ஏற்றவாறு வாகனங்களை இயக்க தெரிந்திருந்தால் விபத்தினை தவிர்க்க முடியும் எனவும், தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிந்து வாகனங்களை இயக்க வேண்டும் எனவும், மொபைல் போன் பேசிக் கொண்டே வாகனங்களை இயக்க கூடாது எனவும் அறிவுரைகளை வழங்கினார்.

மேலும் சிவகங்கை உட்கோட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகம் விபத்து ஏற்படுவதால் வாகனங்கள் வேகத்துடன் செல்வதை குறைக்க வேண்டும் எனவும் அறிவுரை  வழங்கினார்.

 

 

நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரை தெற்கு வாசல் SSI இருதயராஜ் அவர்களை பாராட்டிய நிர்வாகிகள்

132 மதுரை: மதுரை பி5 தெற்குவாசல் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. இருதயராஜ் அவர்களை மதுரை புனித சேவியர் ஆலய நிர்வாகிகள் திரு.இருதயராஜ் அவர்களின் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami