Read Time55 Second
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடந்த ஆண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் காவல்துறை மற்றும் காவல் அமைச்சுப் பணியாளர்களின் பிள்ளைகள் மாவட்ட அளவில் முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு கல்வி உதவித்தொகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.இரா.சக்திவேல் அவர்கள் வழங்கினார்கள். மேலும் மாணவர்கள் கல்வியில் உயர்ந்து வளர அவர்களை வாழ்த்தினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா