சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

Admin
Read Time59 Second

அரியலூர் : அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து நடத்திய இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு 100% தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர மோட்டார் வாகன பேரணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தலைமை ஏற்று பேரணியை துவக்கி வைத்து தாமும் கலந்துகொண்டார். இந்தப் பேரணி உடையார்பாளையம் காவல் நிலையத்தில் ஆரம்பித்து பேருந்து நிலையம், கடைவீதி வழியாக சென்று இறுதியாக AVK திருமண மண்டபத்தில் முடிவடைந்தது.

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது

54 கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் 16.03.2020, மாவட்டத்தில் நடைபெறும் கஞ்சா விற்பனையை தடுக்க காவல் கண்காணிப்பாளர் Dr.N.ஸ்ரீநாத் IPS அவர்கள் உத்தரவிட்டார். அதன்படி நாகர்கோவில் உட் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami