குடும்பப் பிரச்சினையில் ஒருவரை கொலை செய்த இருவருக்கு ஆயுள்தண்டனை

Admin
0 0
Read Time1 Minute, 30 Second

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழக்கொடுமலூரை சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் அவரது மனைவி போதும்பொண்ணு மற்றும் அவரது சகோதரர் வேல்முருகன் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட குடும்பப் பிரச்சினையில், போதும்பொண்ணு மற்றும் வேல்முருகன் ஆகியோர் சேர்ந்து ஆறுமுகத்தை தாக்கி கொலை செய்ததையடுத்து அபிராமம் காவல் நிலைய குற்ற எண். u/s 342,449,302 IPC-ன் பிரகாரம் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கின் விசாரணை முடிந்து இன்று 18.03.2020-ம் தேதி மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி திரு.சண்முகசுந்தரம் அவர்கள் மேற்படி எதிரிகளான A1 – போதும்பொண்ணு என்பவருக்கு ஆயுள்தண்டனை மற்றும் 2,000/- ரூபாய் அபராதமும், A2 – வேல்முருகன் என்பவருக்கு ஆயுள்தண்டனை மற்றும் 2,000/- ரூபாய் அபராதத்துடன் மேலும், 05 ஆண்டுகளுடன் 1,000/- ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்கள்.

 

நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரை மாவட்டம் 19.03.2020

181 மதுரை : மதுரை மாவட்டத்தில் குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் வலைபின்னல் திட்டத்தின் (CCTNS) மூலமாக, குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட வாகனங்களை கண்டுபிடித்து அதனை உரிய […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami