திண்டுக்கல் மாவட்ட காவல் துறைக்கு புதிய வாகனங்கள்

Admin
0 0
Read Time1 Minute, 3 Second

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல்துறைக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட புதிய வாகனங்களை திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் உயர்திரு.க.ஜோஷி நிர்மல் குமார் இ.கா.ப அவர்கள் திண்டுக்கல் மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் அவர்களுக்கு வழங்கினார்கள். நிகழ்ச்சியில் காவல் கண்காணிப்பாளர் திரு இரா.சக்திவேல் அவர்களும் கலந்து கொண்டார்கள்.

மேலும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறைக்கு மோப்பநாய் பிரிவில் புதிதாக வந்துள்ள மோப்ப நாய்க்கு காவல்துறை துணைத்தலைவர் அவர்கள் ரூனி என பெயர் சூட்டினார்கள்.

 

திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நீரின்றி அமையாது உலகு - இன்று உலக தண்ணீர் தினம்!

242 ‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. மக்கள் மட்டுமல்ல, பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு தண்ணீர் மிக அவசியம். 1993-ம் ஆண்டு நடைபெற்ற […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami