காவல்துறைக்கு 500 முகக்கவசங்கள் நன்கொடை

Admin

மதுரை: மதுரை”CORONA VIRUS ” பரவாமல் தடுக்கும் முகக்கவசம் 500 -ம், கை சுத்திகரிப்பான்–225-ம் காவல்துறைக்கு நன்கொடையாக மதுரை மாநகர காவல் துணை ஆணையர் திரு. கார்த்திக் இ.கா.ப., அவர்களிடம் ஆறுமுகம் மெடிக்கல்ஸ் உரிமையாளர் திரு. அம்சராஜா அவர்கள் வழங்கினார்.

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொரோனோ வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்து விழிப்புணர்வு

83 சிவகங்கை : சிவகங்கை மாவட்ட திருப்பாச்சேத்தி காவல் நிலைய ஆய்வாளர் திரு. பழனிமுத்து அவர்கள், காவல் நிலையம் வரும் பொதுமக்களுக்கு கொரானோ வைரஸ் பரவாமல் தடுப்பது […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami