கொரோனோ வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்து விழிப்புணர்வு

Admin

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட திருப்பாச்சேத்தி காவல் நிலைய ஆய்வாளர் திரு. பழனிமுத்து அவர்கள், காவல் நிலையம் வரும் பொதுமக்களுக்கு கொரானோ வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்த அறிவுரைகளையும், தங்கள் கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள கைகளை கழுவும் முறை குறித்து செயல்முறையாக செய்து காண்பித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொரானா அச்சுறுத்தல் காரணமாக சோதனை சாவடிகள் அமைப்பு

32 கொரானா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் நாளை மாலை முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருவதை அடுத்து, காவல்துறையினர் மாவட்டத்தின் எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைத்து […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami